![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
பர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது?
| ||||
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது?
| ||||
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது?
| ||||
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்?
| ||||
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்?
| ||||
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்?
| ||||
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்.
| ||||
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்.
| ||||
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்.
| ||||
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்?
| ||||
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்?
| ||||
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்?
| ||||
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா?
| ||||
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது?
| ||||
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா?
| ||||
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும்.
| ||||
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும்.
| ||||
ஸலீபரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்?
| ||||